Published : 06 Nov 2024 06:31 AM
Last Updated : 06 Nov 2024 06:31 AM

ப்ரீமியம்
மூத்த குடிமக்களுக்குப் பிரதமரின் பேருதவி

மூத்த குடிமக்களின் மருத்துவக் காப்பீட்டுக்கான ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்துக்கான வரம்புகளை உயர்த்துவதாக அண்மையில் அறிவித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. வருவாய், சேமிப்பு, காப்பீட்டுத் திட்டம் ஆகியவை இல்லாததால், கடுமையான உடல்நலச் சிக்கல்களின்போது மருத்துவச் சிகிச்சைகளுக்கு வாய்ப்பின்றி முதுமைப் பருவத்தை உடல்நலக் குறைபாடுகளுடனேயே கழிக்க நேரும் முதியோருக்கு இது பெருமளவில் கைகொடுக்கும் நடவடிக்கையாகும்.

இந்திய மக்கள்தொகையான 144 கோடியில், ஏறக்குறைய 5.3 கோடி பேர் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள். இவர்களில் 70 சதவீதம் பேர், அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளத் தங்களது குடும்பத்தினரைப் பொருளாதார அடிப்படையில் சார்ந்திருக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x