Published : 23 Oct 2024 06:28 AM
Last Updated : 23 Oct 2024 06:28 AM
குழந்தைகளுக்குத் திருமண நிச்சயதார்த்தம் செய்வதைத் தடுக்கும் வகையில், குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம் 2006 இல் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்திருப்பது வரவேற்கத்தக்கது.
18 வயதுக்குக் கீழுள்ள பெண்களையும் 21 வயதுக்குக் கீழுள்ள ஆண்களையும் குழந்தைகள் என்றே குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம் வரையறுக்கிறது. இவர்களுக்குத் திருமணம் செய்துவைப்பது குற்றமாகவும் ஒழிக்கப்பட வேண்டிய சமூக அவலமாகவும் இந்தச் சட்டம் அடையாளப்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT