Published : 22 Jul 2024 06:25 AM
Last Updated : 22 Jul 2024 06:25 AM

ப்ரீமியம்
மின் கட்டண உயர்வு: தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய நடவடிக்கை

தமிழ்நாட்டில் ஜூலை 1 முதல் மின் கட்டணத்தை முன் தேதியிட்டு அரசு உயர்த்தியிருப்பது மக்களைக் கவலை அடையச் செய்துள்ளது. தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக மின் கட்டணத்தை உயர்த்தியிருப்பது அனைத்துத் தரப்பினரையும் பாதிக்கும் என்பதை அரசு உணராதது ஏன் என்னும் கேள்வியும் எழுகிறது.

மின் எரிபொருள் - மின்சாரக் கொள்முதல் விலை உயர்வால் மின் வாரியத்துக்கு ஏற்படும் சுமையைக் குறைக்க, 2022-23 தொடங்கி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மின் கட்டணம் உயர்த்தப்படும் என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை வாரியம் அறிவித்திருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x