Published : 17 Jul 2024 06:23 AM
Last Updated : 17 Jul 2024 06:23 AM

ப்ரீமியம்
சட்டவிரோத மனநலக் காப்பகங்கள் களையெடுக்கப்பட வேண்டும்

நீலகிரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கிவந்த தனியார் மனநலக் காப்பக வளாகத்தில் 20 சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவுக்கு உள்பட்ட குந்தலாடி என்னும் கிராமத்தில் கடந்த 25 ஆண்டுகளாக இயங்கிவரும் ‘லவ்ஷோர் தொண்டு அறக்கட்டளை’, மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான காப்பகமாகச் செயல்பட்டுவந்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின்படி, மனநலக் காப்பகம் நடத்துவதற்கு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநலக் காப்பகம் அல்லது மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்திடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், இந்த அமைப்பு அத்தகைய அனுமதியைப் பெறாமல் மனநலம் பாதிக்கப்பட்டோரைத் தங்கவைத்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x