Published : 11 Jul 2022 07:10 AM
Last Updated : 11 Jul 2022 07:10 AM
புதிய கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன்பே கல்வித் துறை ஆணைகளின் நகல்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களைப் பின்பற்றச்சொல்லி வரிசையாக வந்துகொண்டிருக்கின்றன.
மாணவர் சேர்க்கையை எப்படி நடத்த வேண்டும், மாற்றுச் சான்றிதழ் எவ்வாறு வழங்க வேண்டும் என்பவை சார்ந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தப் பணிகளை ஆசிரியர்கள் கவனமெடுத்துச் செய்துவருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT