Last Updated : 16 Nov, 2025 08:16 AM

 

Published : 16 Nov 2025 08:16 AM
Last Updated : 16 Nov 2025 08:16 AM

ப்ரீமியம்
சிறார்களின் மனம் கவர்ந்த தங்கமணி

சிறார்​களுக்​காக நூற்​றுக்​கணக்​கான நூல்​களை எழு​திய தங்​கமணி சென்​னை​யில் 1925இல் பிறந்​தவர். தந்தை வாடாவூர் மு.தங்​கவேலர், சென்னை துறை​முகப் பகு​தி​யில் தானியக்​கிடங்​கில் பணி​யாற்றி வந்​தார். தாயார் பெயர் புதுவை சூடா​மணி அம்​மாள். தங்​கமணி எட்​டாம் வகுப்பு வரை மட்​டுமே படித்​தவர். ஆனால் படிக்​கும் அனை​வரும் வியக்​கும் வண்​ணம் அறி​வியல் நூல்​கள், சிறுகதை, நாவல், நாடகம், வாழ்க்கை வரலாறு என அனைத்து வகை​யான படைப்​பு​களை​யும் இவர் எழு​திக்​ கு​வித்​துள்​ளார்.

சென்னை துறை​முகப் பகு​தி​யில் பிரிட்​டிஷார் காலத்​தில் உரு​வான பிளாக் டவுன் என்​றழைக்​கப்​பட்ட ‘கரிய​மால்​நகர்’ என்ற பகு​தி​யில் இவர் வசித்துவந்​தார். தற்​போது இப்​பகுதி கார்ப்​பரேஷன் லைன் என்று அழைக்​கப்​படு​கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x