Published : 16 Nov 2025 08:16 AM
Last Updated : 16 Nov 2025 08:16 AM

ப்ரீமியம்
இலக்கிய உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்த ஹங்கேரி

இலக்கியத்திற்காக வழங்கப்படும் முதன்மை விருதுகளான நோபல் பரிசு, புக்​கர் பரிசு இரண்​டை​யும் ஒருசேர பெற்​றுள்ள ஹங்​கேரி, ஒட்​டுமொத்த இலக்​கிய உலகின் கவனத்​தை​யும் ஈர்த்​துள்​ளது.

நோபல் பரிசு பெற்ற லாஸ்லோ கிராஸ்ன ஹோர்கெ ஹங்​கேரியைச் சேர்ந்​தவர். புக்​கர் பரிசு பெற்ற டேவிட் சாலே கனடா நாட்​டில் பிறந்​திருந்​தா​லும் பூர்​வீகம் ஹங்​கேரி​தான். அந்த வகை​யில் அடுத்​தடுத்த விருது அறி​விப்​பு​களால் ஹங்​கேரி இரட்டை மகிழ்ச்​சி​யில் திளைத்து வரு​கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x