Published : 14 Nov 2025 06:41 AM
Last Updated : 14 Nov 2025 06:41 AM
கடந்த 35 ஆண்டுகளாக முழுநேர மானிடவியல் ஆய்வாளராகப் பணியாற்றிவரும் பேராசிரியர் பக்தவத்சல பாரதியின் பணிகள் மலைப்பை ஏற்படுத்தக்கூடியவை. தமிழ் இலக்கியங்களை இனவரைவியல் அடிப்படையில் அணுகிய மானிடவியல் ஆய்வாளர்.
‘திராவிட மானிடவியல்’, ‘இலங்கையில் சிங்களவர்’, ‘இலங்கை இந்திய மானிடவியல்’, ‘சாதியற்ற தமிழர் - சாதியத் தமிழர்’ உள்பட இவர் எழுதிய 25க்கும் அதிகமான ஆய்வு நூல்கள் தமிழ்நாட்டின் கல்வித் துறையில் ஒரு தனித்த மானிடவியல் கல்விப் புலத்தை உருவாக்கப் போதுமானவை. அவருடனான நேர்காணலின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி இது:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT