Last Updated : 09 Nov, 2025 07:55 AM

 

Published : 09 Nov 2025 07:55 AM
Last Updated : 09 Nov 2025 07:55 AM

ப்ரீமியம்
உலகளவில் மெல்ல ஒளிரத் தொடங்கும் தமிழ்ப் படைப்புலகம்

உலகின் முன்னணி பதிப்பகங்களையும், வாசகர்களையும் ஒன்றிணைக்கும் அறிவுக் கொண்டாட்டமாக சார்ஜா பன்னாட்டுப் புத்தகக் காட்சி உருவெடுத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் இந்தப் பன்னாட்டுப் புத்தகக் காட்சி, 1982ஆம் ஆண்டு தொடங்கி, இன்று உலகின் முன்னணி மூன்றாவது பெரிய புத்தகக் கண்காட்சியாக வளர்ந்துள்ளது.

இந்த ஆண்டு 44-வது புத்​தகக் காட்​சி,நவம்​பர் 5 முதல் 16 வரை பிர​மாண்​ட​மான ஏழு காட்​சிக் கூடங்​களில் நடை​பெறுகிறது. 118 நாடு​களைச் சேர்ந்த 2350 பதிப்​பகங்​கள் சார்​பில் 20 லட்​சத்​துக்​கும் அதி​க​மான புத்​தகங்​கள் காட்​சிப்​படுத்​தப்​படு​கின்​றன. இந்த மாபெரும் அறி​வுத் திரு​விழா​வில், தமிழ் இலக்​கிய​மும், பதிப்​புத் துறை​யும் இப்​போது​தான் அழுத்​த​மாக வேர்​விடத் தொடங்​கி​யுள்​ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x