Last Updated : 17 Sep, 2025 06:47 AM

 

Published : 17 Sep 2025 06:47 AM
Last Updated : 17 Sep 2025 06:47 AM

ப்ரீமியம்
கல்விச் செலவில் நீடிக்கும் பாலினச் சமத்துவமின்மை | சொல்... பொருள்... தெளிவு

கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில், இந்தியப் பள்ளிக்கூடங்களில் படித்துவரும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இன்றைய தேதியில் இந்தியப் பள்ளிக்கூடங்களில் கல்வி பெற்றுவரும் மாணாக்கர்களில் 48% மாணவிகள். அதிலும் உயர்கல்வியைப் பொறுத்தமட்டில் மாணவிகளின் மொத்தச் சேர்க்கை விகிதம் மாணவர்களைக் காட்டிலும் சற்றே கூடியிருக்கிறது.

இருப்​பினும், பெண் கல்வி என்னும் கோணத்தில் அணுகும்போது இன்றளவும் பாலின இடைவெளி மறைமுகமாக இந்தியக் குடும்பங்​களால் கட்டிக்​காக்​கப்​படு​கிறது. மகள்களின் கல்விக்குச் செலவழிப்​பதைக் காட்டிலும் மகன்களுக்கே அதிகம் நிதி ஒதுக்கும் வழக்கம் நம் சமூகத்தில் வாழையடி வாழையாகப் பின்பற்​றப்​பட்டுவருவதைத் தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு சுட்டிக்​காட்டு​கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x