Last Updated : 12 Sep, 2025 07:11 AM

 

Published : 12 Sep 2025 07:11 AM
Last Updated : 12 Sep 2025 07:11 AM

ப்ரீமியம்
அறிவியல் தமிழுக்குப் பொறியாளர்கள் செய்ய வேண்டியது என்ன?

பொறியாளர்கள், நவீன உலகின் சிற்பிகள். அறிவியல் / தொழில்நுட்பங்களை வாழ்க்கைக்கான கருவிகளாகவும் சேவைகளாகவும் மாற்றும் பயன்பாட்டு அறிவியலாளர்கள். ஆக்கத்திறனும் நடைமுறை அனுபவங்களும் கொண்ட அவர்கள் சமூகத்துடன் நெருக்கமாக வேலை செய்கிறார்கள். அந்த வகையில், அறிவியல் தமிழை வளர்க்க இயன்ற அளவு பங்களிக்க வேண்டிய சமூகக் கடமை பொறியாளர்களுக்கு உண்டு.

அறி​வியல் தமிழ் என்றால் என்ன? - துறை சார்ந்த கருத்துகள், விளக்​கங்கள், அனுபவங்கள், கண்டு​பிடிப்புகள் போன்ற​வற்றால் கிடைத்த அறிவை அறிவியல் மொழியில் விளக்குவது அறிவியல் தமிழ். இன்றும் பயன்பாட்டில் இருக்கும் கோயில்கள், கோட்டைகள் போன்றவை நம் முன்னோர்​களிடம் தொழில்​நுட்பத் திறன், ஆற்றல் ஆகியவை இருந்ததை உறுதிப்​படுத்து​கின்றன. தேவையான வடிவமைப்பு, நடைமுறைப்​படுத்தல் தமிழில்தான் செய்யப்​பட்​டிருக்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x