Published : 05 Sep 2025 07:01 AM
Last Updated : 05 Sep 2025 07:01 AM
தமிழ்நாட்டின் கல்வியாளர்களில் மிக முக்கியமானவர் ச.மாடசாமி. தமிழ்ப் பேராசிரியர், ‘அறிவொளி’, ‘வாசிப்பு இயக்கம்’ உள்ளிட்ட பல்வேறு முன்னோடித் திட்டங்களில் பங்களித்தவர். ஆசிரியர் - மாணவர் உறவு / கல்வித் தரத்தை உயர்த்துதல் குறித்து ஏராளமான புத்தகங்களை எழுதியவர். சமச்சீர் பாடத்திட்ட உருவாக்கத்திலும், தமிழ்நாடு அரசின் புதிய கல்விக் கொள்கை உருவாக்கத்திலும் பங்களித்தவர் எனப் பல்வேறு முகங்கள் கொண்ட ச.மாடசாமியிடம், ஆசிரியர் நாளையொட்டி மேற்கொண்ட நேர்காணல்:
ஆசிரியர் - மாணவர் உறவின் மேன்மையை உணர்ந்து பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்தவர் நீங்கள். இன்றைய சூழலில் ஆசிரியர் - மாணவர் உறவு எப்படி இருக்கிறது?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT