Last Updated : 24 Aug, 2025 07:40 AM

 

Published : 24 Aug 2025 07:40 AM
Last Updated : 24 Aug 2025 07:40 AM

ப்ரீமியம்
ராஜ் கெளதமன்: தமிழியல் ஆய்வில் தனி அடையாளம்

தமிழில் மறு​வாசிப்​பு, நவீனத்​துவ எழுத்​து​முறை, கோட்​பாட்டு ஆய்வு என்​கிற வகைமை​களில் தவிர்க்க முடி​யாத ஆளு​மை பேராசிரியர் ராஜ் கெளதமன். ஆய்​வு, மொழிபெயர்ப்​பு, கவிதை, புனைகதை என்று பல வடிவங்​களி​லும் எழு​தி​ய​வர். 1980களின் இறு​தி​யில் சிற்​றிதழ்​களினூ​டாகக் கோட்​பாட்டு விவாதங்​கள் மேலெழுந்தபோது அதில் பங்​கெடுத்த அவர், பின்​னாளில் இலக்​கி​யம், அரசி​யல், பண்​பாட்டு ஆய்​வு​களில் புதிய நோக்​கு​களைப் பயன்​படுத்​திப் பார்ப்​ப​தற்​கான திறப்​பு​களை வழங்​கிய​வர்​களுள் ஒரு​வ​ராக அமைந்​தார். தமிழ் இலக்​கிய ஆய்​வுச் சூழலிலும் படைப்​புச் சூழலிலும் அடர்த்​தி​யான தாக்​கத்​தைச் செலுத்​திய ராஜ் கெளதமனின் ஆய்​வுப் பங்​களிப்​பு​கள், இலக்​கி​யத் தரவு​களை அடிப்​படை​யாகக் கொண்டு எழுதப்​பட்ட பண்​பாட்டு வரலாறுகள் மீது வைத்த பார்வை மாறு​பட்​ட​தாக இருந்​தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x