Published : 17 Aug 2025 07:39 AM
Last Updated : 17 Aug 2025 07:39 AM

ப்ரீமியம்
தரையிறங்கும் இறகு | நாவல் வாசிகள் 20

‘கறையான்’ என்​பது நாவலின் பெயர் மட்​டுமில்​லை. அது நகர​வாழ்​வின் அடை​யாளம். வங்​காளத்​தின் புகழ்​பெற்ற நாவலாசிரிய​ரான சீர்​ஷேந்து முகோ​பாத்​யாய எழு​திய கறையான் நாவலை சு. கிருஷ்ண​மூர்த்​தித் தமிழில் மொழிபெயர்த்​திருக்​கிறார்.

சீர்​ஷேந்து முகோ​பாத்​யாய சாகித்ய அகாதமி பரிசு பெற்​றவர். அவர் இந்த நாவலை எழு​தி​முடித்​து​விட்டு என்ன பெயர் வைப்​பது எனத் தெரி​யாத குழப்​பத்​தில் இருந்​திருக்​கிறார். அப்​போது அனுகுல் சந்​திர தாகூரின் “சத்​யானுசரன்” புத்​தகத்​தைக் கையில் எடுத்​து, கண்​களை மூடிக்​கொண்டு ஒரு பக்​கத்​தைத் திறந்த போது கறையான் என்ற சொல் கண்​ணில் பட்​டிருக்​கிறது. அதையே தலைப்​பாக வைத்​து​விட்​டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x