Last Updated : 17 Aug, 2025 07:37 AM

 

Published : 17 Aug 2025 07:37 AM
Last Updated : 17 Aug 2025 07:37 AM

ப்ரீமியம்
நிறைவும் நெகிழ்ச்சியும் | புக் பிரம்மா இலக்கியத் திருவிழா 2025

கன்னட இலக்​கியச் செயல்​பாடு​களை இணை​யம் வழி​யாக, உலக அளவில் விரி​வாகக் கொண்​டு​செல்​லும் நோக்​கத்​தோடு 2021இல் புக் பிரம்மா டிரஸ்ட் உரு​வாக்​கப்​பட்​டது. இதன் உரு​வாக்​கத்​தில் முக்​கிய பங்கு வகித்​தவர் நாவலாசிரியரும் ஊடக​விய​லா​ள​ரு​மான சதீஷ் சப்​பரிக்​கெ. கடந்த நான்கு ஆண்​டு​களாக புக் பிரம்மா ஒவ்​வொரு மாத​மும் தொடர்ச்​சி​யாக பல புத்தக வெளி​யீடு​களை​யும், எழுத்​தாளர்​களின் நேர்​காணல் நிகழ்ச்​சிகளை​யும் நடத்தி வரு​கிறது. அர்ப்​பணிப்​போடு கூடிய பணி​களாலும் வெளிப்​படைத்​தன்மை கொண்ட செயல்​பாடு​களாலும் குறுகிய காலத்​திலேயே எழுத்​தாளர்​கள் மற்​றும் வாசகர்​களின் நம்​பிக்​கை​யைப் பெற்ற அமைப்​பாக புக் பிரம்மா விளங்​கத் தொடங்​கியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x