Last Updated : 14 Aug, 2025 07:07 AM

 

Published : 14 Aug 2025 07:07 AM
Last Updated : 14 Aug 2025 07:07 AM

ப்ரீமியம்
ராஜேந்திரனைக் கொண்டாடும் வரலாற்றுத் தருணத்தில்...

ராஜேந்திர சோழன் ஆட்சியின் 13ஆம் ஆண்டின் மெய்க்கீர்த்திபடி, வரலாற்றைப் பின்வருமாறும் கூறலாம். கடற்கரை ஓரம்; வீரர்களின் சேனை கடல்போல் பெருகியிருந்தது. “குளிரைத் தாங்க முடியாதவர்கள், முதிய​வர்கள் வீட்டுக்குத் திரும்​பலாம். இன்னும் சிறிது நேரத்​தில், நம் நாவாய்​களைக் கடலின் நடுவில் நிறுத்​தப்​போகிறோம்.”

ராஜேந்​திரனின் சேனாதிபதி குரல் ஒலித்தது. கரையில் ராஜராஜ சோழனும் அவர் தனையன் ராஜேந்​திரனும் நின்றனர். அருகில் சிறு குழு அவர்களின் உத்தர​வுக்குக் காத்திருந்தது. மரமும், சுண்ண​மும், செங்கல்லும் போதிய அளவில் உள்ளதால் பழையாறை அருகில் கற்றளி​களைக் கட்டுங்கள், இதனைக் கல்வெட்டில் பொறியுங்கள் என்று குழுவில் ஒருவரிடம் ராஜராஜன் உத்தர​விட்​டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x