Last Updated : 10 Aug, 2025 07:39 AM

 

Published : 10 Aug 2025 07:39 AM
Last Updated : 10 Aug 2025 07:39 AM

ப்ரீமியம்
எழுத்துப் போராளி விந்தனின் அல்புனைவுகள்

“​விந்​தன் கதைகளைப் படிப்​ப​தென்​றால் எனக்கு மனதிலே பயம் உண்​டாகும். படித்​தால், மனதிலே என்​னென்ன வித​மான சங்​கடங்​கள் உண்​டாகுமோ, எப்​படிப்​பட்ட வேதனை​களுக்கு ஆளாக நேருமோ என்​று​தான் பயம்.”

இந்த வரி​கள் கல்கி எழு​தி​யது. 1946இல் விந்​தனின் முதல் சிறுகதைத் தொகுப்​பான ‘முல்​லைக் கொடி​யாள்’ நூலுக்கு கல்கி எழு​திய முன்​னுரை. “அபிப்​பி​ரா​யத்​தின் தொனி விசேஷம் (Suggestion) சில சமயம் நம் உள்​ளங்​களைத் தொட்டு விடு​கின்​றது.” 1953இல் வெளிவந்த ‘சமு​தாய விரோ​தி’ என்​னும் விந்​தனின் சிறுகதைத் தொகு​திக்கு எழுத்​தாளர் கி.சந்​திரசேகரன் எழு​தி​யுள்ள அறி​முகம் மேலே கண்ட சொற்​கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x