Published : 27 Jul 2025 10:40 AM
Last Updated : 27 Jul 2025 10:40 AM

ப்ரீமியம்
கவிஞர் சிற்பி 90

தமிழில் 60 ஆண்​டு​களாகப் படைப்​புல​கில் இருப்​போர், இரண்டு சாகித்​திய விருதுகள் பெற்​றோர், படைப்​பு​களுக்​காக பத்மஸ்ரீ விருது பெற்​றோர், சாகித்ய அகாதமி ஒருங்​கிணைப்​பாள​ரான தமிழாசிரியர், புதிய சிந்​தனை​களைப் படைப்​பில் தரும் தமிழாசிரியர், இதழ்​களின் ஆசிரியர் குழு​வில் உள்ள படைப்​பாளி​கள், தொண்​ணூறு வயதி​லும் தொடர்ந்து எழுது​வோர், மரபுக் கவிதையோடு, புதுக்​க​விதை​யும் எழுது​வோர் என்ற வகை​களில் தனித்​தனி​யாகப் பார்த்​தால் ஒவ்​வொரு வகை​யிலும் வெகுசிலரே இருப்​பார்​கள். ஆனால் இந்த வகைகள் அனைத்​தி​லும் இடம்​பெறக்​கூடிய பெரு​மைக்​குரிய​வர் கவிஞர் சிற்பி ஒரு​வரே எனலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x