Published : 20 Jul 2025 09:28 AM
Last Updated : 20 Jul 2025 09:28 AM

ப்ரீமியம்
நட்சத்திரங்களின் பாதை | நாவல் வாசிகள் 16

ஒரு விமானப்பயணத்தின் போது அருகில் இருந்த சீக்கியர் அழகாகத் தமிழில் பேசினார். அதோடு தான் பிறந்து வளர்ந்த ஊர் சென்னை என்று பெருமையாகச் சொன்னார். கேட்கவே மகிழ்ச்சியாக இருந்தது.

1960-களில் அவர்​களின் குடும்​பம் வணி​கத்​திற்​காக மதராஸிற்​குக் குடியேறி​யிருக்​கிறது. அவர் சென்​னை​யில் பிறந்​திருக்​கிறார். இங்​கேயே கல்​லூரி வரை படித்​திருக்​கிறார். வேலைக்​காக டெல்லி சென்​றவர் அங்​கிருந்து அமெரிக்கா சென்​று​விட்​டார். இப்போதும் அவரது சகோ​தரி​கள் சென்​னை​யில் வசிக்​கிறார்​கள் என்​றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x