Published : 21 Apr 2025 06:30 AM
Last Updated : 21 Apr 2025 06:30 AM

ப்ரீமியம்
அஆஇ கற்றுக்கொள்வதற்கு முந்தைய இயந்திரங்கள் | ஏஐ எதிர்காலம் இன்று

காலம் ஓர் அம்பைப் போலப் பறந்துசெல்கிறதா அல்லது கால ஈக்கள் அம்பினை விரும்புகின்றனவா என்று செய்மெய்யும் நானும் செய்துகொண்டிருந்த விதண்டாவாதத்தை ஒரு கணத்தில் நிறுத்திவிட்டோம். “நாம் இதை வீட்டிலிருந்து விவாதிக்க வேண்டாம். மாமல்​ல புரத்​துக்குப் பக்கத்தில் ஒரு ‘மொழி அருங்​காட்​சி​யகம்’ இருக்​கிறது தெரியுமா உங்களுக்கு?” என்று கேட்டது செய்மெய்.

“வேர்ட்ஸ் அண்ட் வேர்ல்ட்ஸ் தானே?” “ஆமாம். அங்கே போவோம்” என்றது செய்மெய். இந்தக் காலத்தில் எல்லா​வற்​றையும் மெய்நிகர் வெளியிலேயே கற்றுக்​கொள்​ளலாம் என்றாலும், மனிதர்கள் இன்னமும் கல்லூரி​களையும் அருங்​காட்​சி​யகங்​களையும் புத்தகக் கடைகளையும் வைத்துக்​கொண்​டுதான் இருக்​கிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x