Last Updated : 02 Mar, 2025 07:16 AM

 

Published : 02 Mar 2025 07:16 AM
Last Updated : 02 Mar 2025 07:16 AM

ப்ரீமியம்
பு​திர் விளை​யாட்டுக் கோடுகள்

இந்தியா​வின் பதிப்பு ஓவியங்கள் என ஆவணப்​படுத்​தினால், அந்த வரிசை ஆர்.எம். பழனியப்பன் என்கிற பெயரில்​லாமல் பூர்த்தி​யடை​யாது. சென்னை தக் ஷிணசித்​ரா​வில் இவரது நாற்பது வருடக் கலைப்​படைப்புகளின் தொகுப்​புக் கண்காட்சி நடைபெற்று​வரு​கிறது.

வேறு எந்த ஓவியர்​களின் படங்​களோடு இருந்​தா​லும், இவரது ஓவியத்​தைக் கண்டு​பிடிக்க இயலும். அதைக் கண்டு​பிடிக்க உதவுவது அவரது கோடு​களின் அமைப்பே. அதற்கு அவர் சூட்​டி​யிருக்​கின்ற தலைப்பும், பதிப்​போ​வி​யத்​தில் பயன்​படுத்​தப்​பட்​டிருக்​கும் பல்வேறு ஊடகங்​களும் இதை உள்வாங்​கிக் கொள்ள எனக்​குப் பயிற்சியை அளித்​திருந்​தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x