Last Updated : 11 Feb, 2025 06:13 AM

 

Published : 11 Feb 2025 06:13 AM
Last Updated : 11 Feb 2025 06:13 AM

ப்ரீமியம்
‘எக்ஸ்-ரே’ எடுப்பதில் ஏன் இவ்வளவு தடைகள்?

நான் ஒரு ஓய்வுபெற்ற மருத்துவர். எளிய மக்களின் உடல்நலம் காக்கும் செயல்பாடுகள் சார்ந்து ஓர் அமைப்புடன் இணைந்து செயல்பட்டுவருகிறேன். தமிழகத்தின் பெரும்பாலான ஆரம்ப சுகாதார நிலையங்களில் ‘எக்ஸ்-ரே’ பரிசோதனை மேற்கொள்ளப்படுவதில்லை. என்னிடம் சிகிச்சை பெற வருபவர்களும், என் மருத்துவ நண்பர்கள் பலரும் இதைச் சுட்டிக்காட்டினார்கள்.

‘எக்ஸ்-ரே’ என்பது மிக அடிப்​படையான ஒரு பரிசோதனை முறை; பல்வேறு நுரையீரல் நோய்களைக் கண்டறிய இது உதவுகிறது. நிமோனியா, காசநோய், நுரையீரல் வீக்க நோய், புற்று​நோய், கோவிட் போன்ற எண்ணற்ற நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவுகிறது. நியாய​மாகப் பார்த்தால் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்​களும் ‘எக்ஸ்-ரே’ வசதி உள்ளதாக இருக்க வேண்டும். ஆனால், உண்மை நிலவரம் அப்படி இல்லை! தமிழகத்தில் ஏறத்தாழ 2,200 ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்​பாட்டில் உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x