Published : 02 Feb 2025 06:54 AM
Last Updated : 02 Feb 2025 06:54 AM

ப்ரீமியம்
பிரிட்டன் சிறார் இலக்கியச் சூறாவளி

லூ யி கரோல், ஆர்.எல்​.ஸ்​டீவன்​சன், பியாட்​ரிக்ஸ் பாட்​டர், எனிட் பிளைடன், ரோல் தால், ஜே.கே. ரௌலிங், ஜூலியா டொனால்ட்சன் என உலகக் குழந்தைகளை தங்கள் பால் ஈர்த்த பிரிட்​டிஷ் சிறார் எழுத்து மரபின் புதிய குழந்தை டேவிட் வாலி​யம்ஸ் (David Walliams).

ஒரு கணக்​கீட்​டின்படி அவருடைய 50-க்​கும் மேற்​பட்ட நூல்கள் மொத்​தமாக 5 கோடிக்கு மேல் விற்றுள்ளன, 55-க்​கும் மேற்​பட்ட மொழிகளில் அவருடைய நூல்கள் மொழிபெயர்க்​கப்​பட்​டுள்ளன. 2000-க்​குப் பின்பு எழுதத் தொடங்​கிய​வர்​களில் மிக அதிகமாக விற்ற சிறார் புத்​தகங்களை எழுதிய பெரு​மைக்​குரியவர் வாலி​யம்ஸ். இவ்வளவுக்​கும் அவருடைய முதல் சிறார் நூல் 2008இல்​தான் வெளி​யானது. அதுவரை ஒரு நகைச்​சுவை கலைஞராக, நடிகராக மட்டுமே அவர் அறியப்​பட்​டிருந்​தார். அந்த வகையில் எழுத்​தாளராக தற்போது அடைந்​துள்ள உலகப் புகழை அவர் பெரு​மித​மாகக் கருதுகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x