Last Updated : 17 Dec, 2024 06:13 AM

2  

Published : 17 Dec 2024 06:13 AM
Last Updated : 17 Dec 2024 06:13 AM

ப்ரீமியம்
பாம்பன் பாலத்தில் என்ன பிரச்சினை?

ராமேஸ்வரம் தீவையும் பாம்பன் நகரையும் இணைக்கும் புதிய ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. எந்தப் புதிய ரயில் தடமும் பயன்பாட்டுக்கு வரும் முன்னர், அதை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் (Commissioner of Railway Safety - CRS) சோதித்துச் சான்றளிக்க வேண்டும். புதிய பாலத்தில் ஆணையர் ஆய்வு மேற்கொண்டார். கடந்த மாத இறுதியில் அவரது அறிக்கை வெளியானது.

அதைத் தொடர்ந்து, புதிய பாலம் பலவீனமாக இருப்பதாகச் சில ஐயங்கள் மேலெழுந்தன. ரயில்வே துறை விளக்கம் அளித்தது. ‘புதிய பாலம் பாதுகாப்பானது, அது ஒரு பொறியியல் அற்புதம். பாலத்தில் ரயில் ஓடுவதற்கு ஆணையர் அனுமதித்திருக்கிறார். அவர் சில குறைகளைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். அவை சீராக்கப்படும்.’ ஆணையர் சுட்டிக்​காட்​டி​யிருப்பது என்ன விதமான குறைகள்? அவற்றைச் சீராக்க முடியுமா? பாலம் வலுவாக இருக்​கிறதா?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x