Last Updated : 12 Dec, 2024 06:13 AM

1  

Published : 12 Dec 2024 06:13 AM
Last Updated : 12 Dec 2024 06:13 AM

ப்ரீமியம்
உயர் கல்விச் சேர்க்கை முறையில் தலைகீழ் மாற்றம்! 

புதிய தேசியக் கல்விக் கொள்கை 2020 இன்படி பட்டப்படிப்புகளின் சேர்க்கை விதிமுறைகள் பல்கலைக்கழக மானியக் குழுவால் (யூஜிசி) மாற்றி அமைக்கப்பட்டு, நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இது அரசிதழில் (gazette) வெளியான தேதியிலிருந்து நடைமுறைக்கு வரவிருக்கிறது. மத்திய / மாநில அரசுச் சட்டங்களின்படி உருவாக்கப்பட்ட அனைத்துப் பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் இது பொருந்தும்.

இதனை ஏற்காத, நடைமுறைப்படுத்தாத பல்கலைக்கழகங்கள், யூஜிசி திட்டங்களில் பங்கேற்பதற்குத் தடை விதிக்கப்படலாம். பட்டங்கள் வழங்குவதற்குத் தடையாணை பிறப்பிக்கப்படலாம். தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் யூஜிசி பட்டியலில் இருந்தே அகற்றப்படலாம். பல நிபந்தனைகளோடு வந்திருக்கும் யூஜிசி சேர்க்கை விதிமுறைகள் என்ன சொல்கின்றன?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x