Last Updated : 03 Nov, 2024 07:54 AM

 

Published : 03 Nov 2024 07:54 AM
Last Updated : 03 Nov 2024 07:54 AM

ப்ரீமியம்
அஞ்சலி: தணிகைச்செல்வன் | தமிழ்க் கவிதையின் கம்பீர முழக்கம்

கடந்த 70 ஆண்டு​களுக்கும் மேலாகத் தொடர்ந்து தமிழ்க் கவிதையைக் காத்திரமாக எழுதிவந்தவர் கவிஞர் தணிகைச் செல்வன். 1970களில் தமிழக முற்போக்கு மேடைகளில் ஓங்கியொலித்த கவிதைக் குரலுக்குச் சொந்தக்​காரர் இவர்.

1935ஆம் ஆண்டில் செங்கல்​பட்டு மாவட்​டத்தில் பாலாற்​றங்​கரையின் அருகே​யுள்ள சிறிய கிராமமான உறைக்​காட்டுப்​பேட்​டை​யில், எளிய நெசவாளர் குடும்பத்தில் தணிகைச்​செல்வன் பிறந்​தார். சிறிய வயதிலேயே புத்தகங்கள் படிப்​பதில் ஆர்வத்​துடன் இருந்​தவர். படிக்கிற காலத்​திலேயே கவிதைகள் எழுதினார். ‘தமிழ், கம்பீரமான மொழி. அம்மொழியில் கவிதை எழுது​வதென்பதே எனக்கான பெருமை’ என்று சொன்னதோடு, தன் இயற்பெயரான எத்திராஜன் என்பதை ‘தணிகைச்​செல்வன்’ என்று மாற்றிக்​கொண்​டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x