Last Updated : 10 Oct, 2024 06:13 AM

 

Published : 10 Oct 2024 06:13 AM
Last Updated : 10 Oct 2024 06:13 AM

ப்ரீமியம்
புதிய உயர் கல்வி அமைச்சர் முன்னுள்ள சவால்கள்

தமிழ்நாடு அரசில் நீண்ட காலமாக எதிர்​பார்க்​கப்பட்ட அமைச்சரவை மாற்றம் நிகழ்ந்​துள்ளது. இளம் துணை முதல்வர் பொறுப்புக்கு வந்துள்ளார். மூன்று அமைச்​சர்கள் விடுவிக்​கப்​பட்டு, நான்கு பேர் அமைச்​சர​வையில் இணைக்​கப்​பட்​டுள்​ளனர். குறிப்பாக, உயர் கல்வித் துறை அமைச்சராக கோவி. செழியன் நியமிக்​கப்​பட்​டிருக்​கிறார்.

உயர் கல்வித் துறை என்பதை ஒருவகை​யில், ‘பெரிய பெரிய விஷயங்களை உள்ளடக்கிய சிறிய துறை’ என வரையறுக்​கலாம். அதன் காரணமாகவே இத்துறையைச் சரியாகக் கண்டு​கொள்​ளாமல் இருக்​கிறார்கள் என்கிற ஆதங்கம் இத்துறையைச் சேர்ந்தவர்கள் மத்தியில் இருக்​கிறது. இந்நிலை​யில், புதிய உயர் கல்வி அமைச்​சரிடம் சில முக்கியத் தீர்வுகள் ஆவலோடு எதிர்பார்க்கப்படுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x