Published : 10 Sep 2024 06:15 AM
Last Updated : 10 Sep 2024 06:15 AM
‘பொன்னியின் செல்வன்’ என்ற பிரபலமான நாவலுக்காக இன்றைய இளைய தலைமுறைவரை பரவலாக அறியப்பட்டிருப்பவர் கல்கி என்று அறியப்படுகிற ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி. அவரது ஆளுமையையும் பங்களிப்பையும் இந்த ஒற்றைப் படைப்பில் ஒருபோதும் அடக்கிவிட முடியாது.
எண்பதுகளில் என்னுடைய ஆய்வுக்காக ‘ஆனந்த விகட’னின் பழைய இதழ்களில் கல்கியின் கட்டுரைகளை வாசிக்க நேர்ந்தது. வாசிக்க வாசிக்க என்னுள் எழுந்த உணர்வுகளை என்னாலேயே விவரிக்க முடியாது. அவருடைய எழுத்தின் வீச்சு எனக்கு முற்றிலும் புரிந்தது என்று சொல்ல முடியாது. ஆனால், அதிலிருந்த நேர்மை ஒரு தீக்கங்குபோல் என் சிந்தனையை உரசிக்கொண்டு போனது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT