Published : 30 Aug 2024 06:26 AM
Last Updated : 30 Aug 2024 06:26 AM

ப்ரீமியம்
நீர்ப்பாசன வளர்ச்சியில் தமிழ்நாடு ஏன் பின்தங்கியுள்ளது?

இன்றைய சூழலில் நிரந்தர நீர்ப்​பாசனம் இல்லாமல் பயிர் சாகுபடி செய்வது கடினம். நிலத்தின் பயன்பாட்டுத் திறன், பயிர் சாகுபடிச் செறிவு ஆகியவற்றை அதிகரிப்பது மட்டுமல்​லாமல், பயிர்​களுக்குத் தேவையான இடுபொருள்​களின் உபயோகத்தை அதிகரித்து, பயிர்​களின் மகசூலை அதிகரிப்​ப​தற்கும் நீர்ப்​பாசனம் மிகவும் முக்கியம்.

நிலமற்ற விவசாயத் தொழிலா​ளர்​களின் கூலி விகிதம், வேலைவாய்ப்பை அதிகரித்து, கிராமப்புற வறுமையைக் குறைப்​ப​தற்கும் நீர்ப்​பாசனம் பெரிதும் உதவுகிறது. இந்தியாவின் நீர்ப்​பாசனப் பரப்பளவு தொடர்ந்து வளர்ச்​சிபெறும் அதே வேளையில், தமிழ்​நாட்டில் அதன் நிகர வளர்ச்சி முடங்கிக் கிடக்​கிறது. என்ன காரணம்​?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x