Published : 25 Aug 2024 07:27 AM
Last Updated : 25 Aug 2024 07:27 AM
ஆன்மிக நாட்டமும் சமூகநல அக்கறையும் ஒன்றுதான் என்பதை வெளிப்படுத்தும் வகையில் அடியார்கள் பலர் நமது மண்ணில் வாழ்ந்தனர். சமூகமோ, அரசோ தடம் மாறும்போது, அதைத் திருத்துவது தம் கடமை எனவும் அவர்கள் எண்ணினர். இந்தப் பண்புகளுக்கு உடனடி உதாரணங்களாக ராமலிங்க வள்ளலார், குன்றக்குடி அடிகளார் எனச் சில ஆன்றோர்கள் நமது நினைவுக்கு வருவர். முருகனடியார்கள் வரிசையில் அத்தகைய ஆளுமைகள் சிலரைக் காண முடியும்.
ஓலைச்சுவடியில் உறங்கும் பாடல்கள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT