Published : 23 Aug 2024 06:14 AM
Last Updated : 23 Aug 2024 06:14 AM
ஒரு சமூகம் தமது கருத்தைப் பொதுவானதாகச் சித்தரித்து அதிகாரத்தின் கவனத்தைப் பெறுவதும், அதன்வழி கிடைக்கும் அரசியல், பொருளாதார லாபத்தைத் தம் பக்கம் திருப்பிக்கொள்வதுமான நடைமுறையைச் சமூக வரலாறு நெடுகிலும் பார்க்க முடியும்.
வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அச்சமூகமே அதிகாரமாகவும்கூட மாறும். சமூகத்தின் இயங்கியலில் இதுவொரு வழமையான உத்தி என்றபோதிலும், காலந்தோறும் அதை அனைத்துச் சமூகங்களும் பயன்கொண்டு இருக்கவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT