Published : 20 Aug 2024 06:20 AM
Last Updated : 20 Aug 2024 06:20 AM
“எனது உடலை நீங்கள் சிறையில் அடைக்கலாம். ஆனால், என் மன உறுதியையோ சுதந்திர தாகத்தையோ உங்களால் ஒருபோதும் கைது செய்ய முடியாது” - மர்வான் பர்கௌதி
பாலஸ்தீனப் போராட்டம் என்றாலே யாசர் அராஃபத் முகம்தான் நினைவுக்கு வரும். ஒரு கையில் துப்பாக்கியையும் மறு கையில் அமைதிப் புறாவையும் ஏந்தி நின்று, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் அவர். ஆனால், யார் இந்த மர்வான் பர்கௌதி? இவரை ஏன் பாலஸ்தீனத்தின் நெல்சன் மண்டேலா என்கிறார்கள்?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT