Published : 14 Aug 2024 06:32 AM
Last Updated : 14 Aug 2024 06:32 AM
சமீபத்தில், டெல்லியில் இரண்டு தொழிற்சாலைகளிலிருந்து 70க்கும் மேற்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். தினமும் 14-15 மணி நேரம் வேலையில் ஈடுபடுத்தப்பட்ட இக்குழந்தைகளுக்கு மிகக் குறைந்த ஊதியமே அளிக்கப்பட்டுள்ளது.
போதிய உணவு, உறக்கம் இல்லாமல் தொழிற்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த குழந்தைகளின் உடலில் காணப்பட்ட காயங்கள் தலைநகரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கின. டெல்லி மட்டுமல்ல, இந்தியாவின் பிற மாநிலங்களிலும் குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT