Last Updated : 08 Aug, 2024 07:20 AM

 

Published : 08 Aug 2024 07:20 AM
Last Updated : 08 Aug 2024 07:20 AM

ப்ரீமியம்
சட்டவிரோதத்தில் ஈடுபடுபவர்களா தெருவோர வியாபாரிகள்?

தெரு​வோரத்தில் வியாபாரம் செய்யும் ஏழை மக்கள் மீது அரசு அதிகாரிகள் நிகழ்த்தும் அத்து​மீறல் எல்லை கடந்து சென்று​கொண்டிருக்​கிறது. சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் தெருவோரத்தில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவர்களை ‘ஆக்கிரமிப்​பாளர்கள்’ என வரையறுத்து காவல் துறை உதவியோடு மாநகராட்சி அதிகாரிகள் ஜூன் 13ஆம் தேதி கடைகளை அப்புறப்​படுத்த ஆரம்பித்​தனர்.

தனது பழக்கூடையைப் பாதுகாக்க முயன்ற தலித் பெண் கிருஷ்ணவேணி அம்மாள் அவசரமாக ஓடியதில், அதே இடத்தில் மாரடைப்பால் உயிரிழந்​தார். அதிகாரி​களின் அத்து​மீறலால் வாழ்வை இழக்கும் அப்பாவி​களின் ரத்த சாட்சி​ய​மாகி​யிருக்​கிறார் கிருஷ்ணவேணி அம்மாள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x