Published : 02 Aug 2024 06:13 AM
Last Updated : 02 Aug 2024 06:13 AM
பள்ளி மேலாண்மைக் குழுக்களின் மறுகட்டமைப்புக்காக ஆகஸ்ட் மாதம் தேர்தல் நடத்தப்படவிருக்கிறது. அதற்கு முன்னதாக, அது தொடர்பாகக் கலந்துரையாடப் பெற்றோர்களுக்கான சந்திப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதன் முக்கியத்துவம் என்ன?
மாற்றத்துக்கான கருவி: ஜனநாயகத்தைக் கட்டமைக்கும் உன்னதமான வேலையை அரசுப் பள்ளிக்கூடத்தில் இருந்து தொடங்குகிறது, ‘பள்ளி மேலாண்மைக் குழு’ என்கிற தனித்துவமான கட்டமைப்பு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT