Published : 17 May 2024 06:16 AM
Last Updated : 17 May 2024 06:16 AM

ப்ரீமியம்
கற்பித்தல் தர மேம்பாட்டில் கல்வித் துறையின் பங்கு

அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் உரிய அளவில் இல்லை என்று பொதுவாகக் கருதப்படுகிறது. கல்வித் தரத்தை உறுதிசெய்ய மாணவர்களுக்குப் பல்வேறு வகையான வளர்ச்சித் திட்டங்களை வணிகநோக்கு இல்லாமல் அரசு மேற்கொள்ளவே செய்கிறது. ஆனால், வணிகநோக்கோடு செயல்படுகின்ற பள்ளிகளைக் கல்வித் துறை நாடுகிறது.

அங்கே பின்பற்றப்படும் நடைமுறைகள்தாம் உயர்வான அணுகுமுறைகள் என்று கல்வித் துறை கருதி, அப்பள்ளிகளில் மாணவர்கள் சேருவதற்கு ஊக்கம் அளித்துவருகிறது. இந்தப் போக்கு கல்வித் தரம் குறித்த தவறான புரிதலுக்கு இட்டுச் செல்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x