Published : 17 May 2024 06:13 AM
Last Updated : 17 May 2024 06:13 AM

ப்ரீமியம்
காலாவதியாகும் பொறியியல் இடங்கள்: ஒரு மாற்று யோசனை

ஒவ்வோர் ஆண்டும் பொறியியல் கல்லூரிகளில் மொத்தம் ஒப்பளிக்கப்பட்ட இடங்களில் அரசு ஒதுக்கீடும், மேலாண் ஒதுக்கீடும் போக ஏராளமான இடங்கள் காலாவதி ஆகிப் பயனின்றிப் போகின்றன. பாலிடெக்னிக் தவிர, பிற தொழில்நுட்பக் கல்லூரிகளில் (மருத்துவம், வேளாண், சட்டம் போன்றவை) இவ்வாறு நடப்பதில்லை.

2023–2024 இல் ஒப்பளிக்கப்பட்ட மொத்த பொறியியல் இடங்கள், 474 கல்லூரிகளில் 2,21,526 ஆகும். அரசு ஒதுக்கீடாக 1,05,160 இடங்களும், மேலாண் ஒதுக்கீடாக 64,727 இடங்களும் ஆக மொத்தம் 1,69,887 இடங்கள் நிரம்பி உள்ளன. 2,21,526 – 1,69,887 = 51,639 இடங்கள் காலாவதி ஆகி உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x