Last Updated : 16 May, 2024 06:13 AM

2  

Published : 16 May 2024 06:13 AM
Last Updated : 16 May 2024 06:13 AM

ப்ரீமியம்
தமிழ்ப் பல்கலைக்கழகம் தள்ளாடுவது ஏன்?

1981 செப்டம்பர் 15 அன்று, அறிஞர் அண்ணா பிறந்த நாளில், உலகமே வியக்க, மொழியின் பெயரில் தொடங்கப்பட்டது தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம். உலகில் தமிழறிவைத் தேடி அலையும் பலருக்குமான தாய்மடியாக, சரணாலயமாக, எல்லா காலத்துக்கும் அது விளங்க வேண்டும் என்பது அதன் முதல் துணைவேந்தரான முனைவர் வ.அய்.சுப்பிரமணியனின் ஆசை!

உயர்நிலை ஆய்வு மட்டுமே அப்போது அதன் இலக்காக இருந்தது. அதற்கேற்பத் துறைகள் உருவாக்கப்பட்டு, அதற்குரிய ஆளுமைகளாகத் தேடித் தேடிச் சேர்க்கப்பட்டவர்கள்தான், இன்றைக்கு ஓய்வூதியம் கைக்கு வருமா வராதா என்கிற கலக்கத்தில் இரண்டு மூன்று மாதங்களாகப் பரிதவித்தபடி இருக்கின்றனர். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் என்னதான் நடக்கிறது?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x