Published : 09 Nov 2023 06:13 AM
Last Updated : 09 Nov 2023 06:13 AM
திருமணம் செய்துகொள்வது அடிப்படை உரிமை அல்ல என்று சுப்ரியா சக்ரவர்த்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அந்த வகையில்,தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.
அதே நேரம், தன்பாலின ஈர்ப்பாளர்கள் அனைத்து வகையான துன்புறுத்தல்களிலிருந்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற ஒருமித்த கருத்தைத் தெரிவித்திருப்பதற்கு நீதிமன்றத்தைப் பாராட்ட வேண்டும். ஆனால், தீர்ப்பில் உள்ள பிழை மிகவும் அடிப்படையானதும் மிக விரைவாகச் சரிசெய்யப்பட வேண்டியதும் ஆகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT