Published : 28 Jul 2023 06:19 AM
Last Updated : 28 Jul 2023 06:19 AM
தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2019 நடைமுறைக்கு வந்தபின், தன்னாட்சி நிறுவனமாக இயங்கிவந்த இந்திய மருத்துவக் கழகம் (Medical Council of India) கலைக்கப்பட்டு, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிற தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission) அமைக்கப்பட்டது.
‘மருத்துவக் கல்வி - மருத்துவ சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதே தேசிய மருத்துவ ஆணையத்தின் நோக்கம்’ என்று சொல்லப்பட்டாலும், மருத்துவக் கல்வி - மருத்துவ சேவைகள் குறித்த விஷயங்களில், மாநில அரசுக்கு உள்ள அதிகாரங்களைப் பறிப்பது, தடையற்ற தனியார்மயத்தைப் புகுத்துவது, நகர்ப்புற, மேல்தட்டு மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவராகும் வாய்ப்பை அளிப்பது என்கிற நோக்கங்களுடனேயே இந்த ஆணையம் செயல்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT