Published : 12 Jul 2023 06:15 AM
Last Updated : 12 Jul 2023 06:15 AM

ப்ரீமியம்
சொல்… பொருள்… தெளிவு | சந்திரயான் 3: சரிவிலிருந்து சாதனைக்கு...

2019 இல் ஏவப்பட்ட சந்திரயான் 2திட்டத்தில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து படிப்பினையைப் பெற்று, செம்மை செய்து சந்திரயான் 3ஐ இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்; அதில் மேற்கொள்ளப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள்:

1. சந்திரயான் 2இல் இருந்த சுற்றுப்பாதைக் கலம் (orbiter) இந்த முறை இல்லை. இந்த முறை சுற்றுப்பாதைக் கலத்தைத் தொலைத்தொடர்புக்குப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x