Last Updated : 08 Nov, 2025 07:37 AM

 

Published : 08 Nov 2025 07:37 AM
Last Updated : 08 Nov 2025 07:37 AM

ப்ரீமியம்
மவுன சாட்சியான மாத்தளைக் கதைகள் | நூல் வெளி

தேயிலைத் தோட்டங்களின் லயம், காம்ப்ரா, பீலி எனும் நிலவியல் சித்திரங்களுடன் அறிமுகமாகின்றன மாத்தளை சோமு கதைகள். தேயிலை, காபி, ரப்பர்தோட்டங்களில் வேலைசெய்ய தமிழகத்திலிருந்து லட்சக்கணக்கானவர்கள் ஆங்கிலேயர்களால் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாழ்வில்தான் சோமு கதைகள் நிலைபெறுகின்றன. புதுமைப்பித்தனின் 'துன்பக்கேணி', இதே பின்னணியில் மனதை உறைய வைக்கும் கதை.

சுதந்​திரத்​திற்​குப் பிறகு தோட்​டங்​கள் தேசி​யமய​மா​யின. தோட்​டத்​தில் முதலா​ளிக்​குப் பாதி, அரசுக்​குப் பாதி என கைமாறுகிறது. தோட்ட முதலா​ளி​களும் துரை​மார்​களும் தொழிலா​ளர்​களிடம் சுரண்​டு​பவர்​களாக இருக்​கிறார்​கள். ‘நமக்​கென்​றொரு பூமி’ கதை​யில், கோவில், மயானம் எல்​லாம் முதலாளி கைக்குப் போய்​விட்ட பிறகு, லயங்​களில் பிரசவம் பார்த்த மருத்​து​வச்​சி​யின் இறப்​பு, எங்கே புதைப்​பது என்ற கேள்​வியை எழுப்​பு​கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x