Published : 27 Sep 2025 08:14 AM
Last Updated : 27 Sep 2025 08:14 AM

ப்ரீமியம்
போர்த்தொழில் விலகு

ஒரு படைப்​பாளி​யின் விருப்​ப​மும் சமூகத்​தின் தேவை​யும் ஒன்​றிணை​யும்​போது தோன்​றும் நூல், கூடு​தல் கவனத்​துக்கு உள்ளாகிறது. அதை வாசகர்​கள் படிப்​பது தவிர்க்க முடி​யாத​தாகிறது. வலி, நட்​புக்​காலம், கடைசி மழைத்​துளி என கவிஞர் அறிவுமதி எழு​திய கவிதைத்​தொகுப்​பு​கள் காலத்​தின் தேவையை எதிரொலித்​தவை.

அதே அக்​கறையோடு அறி​வுமதி தற்​போது தேர்ந்​தெடுத்​துள்ள கருப்​பொருள், போர் அன்றி வேறு எது​வாக இருக்க முடி​யும்? அண்​மை​யில் அவர் எழு​தி​யுள்ள ‘உலக அமை​திக்​கான நூல் புற​நானூறு’ என்​கிற கவிதை நூல், புற​நானூற்​றுப் பாடல்​களை முன்​வைத்​து, நல்​லிணக்​கத்​தின் அவசி​யத்​தை​யும், அதை உலகுக்குக் கற்​பிக்கத் தமிழ் மொழிக்கு உள்ள தகு​தி​யை​யும் பேசுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x