Last Updated : 20 Sep, 2025 07:39 AM

 

Published : 20 Sep 2025 07:39 AM
Last Updated : 20 Sep 2025 07:39 AM

ப்ரீமியம்
அறிவார்ந்த உரைகளின் செறிவான தொகுப்புகள் | நூல் வெளி

ஆதி மனிதர்​கள் வெறும் ஓசைகளாலும் உடல் சைகை​களி​னாலும் மட்​டுமே சக மனிதர்​களு​ட​னான செய்​திப் பரி​மாற்​றங்​களைத் தொடக்​கக் காலங்​களில் செய்​து​வந்​தனர். பின்​னர் கூரான கற்​களைக்​கொண்டு பாறை​களில் தீட்​டிய சித்​திரங்​கள், குறி​யீடு​கள் வழி​யாகக் கருத்​துகளைப் பரி​மாறி​யும் பகிர்ந்​தும் கொண்​டனர். ஓசைகள் ஒழுங்கு பெற்​று, பின்​னர் எழுத்து வடிவ​மாகி, மொழி பிறந்​தது என்​பர் மொழி​யியல் அறிஞர்​கள்.

மனித வாழ்​வில் நெருப்​பும் சக்​கர​மும் எப்​படி மிகப் பெரிய மாற்​றங்​களை உரு​வாக்​கியதோ, அப்​படியே மனிதன் பேசத் தொடங்​கியதும் மகத்​தானவ​னாக மாறத் தொடங்​கி​னான். ஏனைய உயிர்​களிட​மிருந்து மனிதனை வித்​தி​யாசப்​படுத்​திக் காட்​டிய​தில், மனிதனின் பேச்​சாற்​றலுக்​கும் முக்​கியப் பங்​குண்​டு. எங்கே எதைச் சொல்ல வேண்​டும், எதைச் சொல்​லக்​கூ​டாது, நாம் ஒன்​றைச் சொல்​வதன் வழி​யாகக் கேட்​போருக்கு எதை உணர்த்​தப்​போகிறோம் என்​ப​தறிந்து பேசுவதே சிறந்த பேச்​சாகும். பேச்​சென்​பதும் ஒரு வகைக் கலை​யே.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x