Published : 13 Sep 2025 07:00 AM
Last Updated : 13 Sep 2025 07:00 AM

ப்ரீமியம்
நூல் நயம் | வாசிக்க வேண்டிய அறிவியல் நூல்

இன்று மனிதர்​கள் தங்​களின் அறி​வாற்​றலாலும் அறி​வியல் தொழில்​நுட்ப உதவியோடும் ஏராளமான கேள்வி​களுக்கு விடைகளைக் கண்​டறிந்​திருக்​கிறார்​கள். ஆனாலும் இன்​னும் ஏராள​மான கேள்வி​களுக்கு விடைகளைக் கண்​டறிய வேண்டியிருக்கிறது. எதிர்​காலத்​தில் அவற்​றுக்​கும் விடை தெரிய​வரலாம்.

பெரு​வெடிப்​பிலிருந்து உரு​வாகிய பிரபஞ்​சம் வேக​மாக விரிவடைந்​து, அணுக்​கள் உரு​வாகி, வெப்​பத்​தா​லும் அழுத்​தத்​தா​லும் அணுக்​கரு இணைவு நடந்​து, நட்​சத்​திரங்​கள் பிறந்​தன. கோடிக்​கணக்​கான நட்​சத்​திரங்​கள் ஈர்ப்பு விசை​யால் ஒன்​றிணைந்​து, விண்​மீன் திரள்​களை​யும் பால்​வெளி மண்​டலத்​தை​யும் உரு​வாக்​கின.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x