Published : 23 Aug 2025 06:42 AM
Last Updated : 23 Aug 2025 06:42 AM

ப்ரீமியம்
புதிரல்ல, பாரதி! | நூல் நயம் 

‘பாரதி தினத்தை ஒட்டி ​பார​தி​யைப் பற்றி நான் கண்​டறிந்த உண்​மை​களைக் கட்​டுரை வடி​வில் வழங்கி வரு​வதை ஒரு கடமை​யாகவே மேற்​கொண்டு வந்​துள்​ளேன்’ என ‘பாரதி - சில பார்​வை​கள்’ நூலுக்​கான முன்​னுரை​யில் கூறுகிறார் எழுத்​தாளர் தொ.​மு.சி. ரகு​நாதன். வாழ்​நாள் முழுதும் அவரை ஆட்​கொண்​டு​விட்ட ஆளு​மை​யாக பார​தி​யார் இருந்​தார்.

1982இல் பார​தி​யின் முதல் நூற்​றாண்டு விழா கொண்​டாடப்​பட்ட நேரத்​தில் இந்​நூலின் முதல் பதிப்பு வெளி​யானது. இதில் உள்ள 11 கட்​டுரைகள் மூல​மாக, புதிர்​போலத் தோற்​றமளிக்​கும் பார​தி​யின் சில படைப்​பு​களுக்​குப் பிந்​தைய – நாம் அறி​யாத காரணி​களை ரகு​நாதன் சுவைபட முன்​வைக்​கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x