Published : 16 Aug 2025 07:19 AM
Last Updated : 16 Aug 2025 07:19 AM

ப்ரீமியம்
சமத்​து​வத்​துக்​காக உழைத்த பன்​முகக் கலைஞன் | நூல் நயம் 

‘நினைச்ச வேலை செய்​வதற்​கு/ எந்​நாளும் துணைநின்​ற/அரி​வாளைக் கேட்​டுப்​பார்​/அறி​வின் திறமிருந்​தும்​/அ​தி​காரத்​தில் முனைமழுங்​கும்​/அவலத்​தைச் சொல்லி அழும்’ - ஒரு மண்​வெட்​டிக்​கோ, கதிர் அரி​வாளுக்கோ இருக்​கும் மரி​யாதைகூட அதைக் கையில் ஏந்​தும் பட்​டியல் சாதித் தொழிலா​ள​ருக்​குக் கிடைப்​ப​தில்லை என்​பதை இந்​தக் கவிதை வரி​கள் உணர்த்​துகின்​றன. எழு​தி​ய​வர் நாட்​டுப்​புற மக்​களிசைக் கலைஞ​ரான கே.ஏ.குணசேகரன்.

பொழுது​போக்​குக்​காக​வும் இறந்​தோருக்​கான சடங்​கு​களில் ஒன்​றாக​வுமே புழக்​கத்​தில் இருந்த நாட்​டுப்​புற இசை, இவரது முன்​னெடுப்​பில் சமூக சமத்​து​வத்​துக்​காகக் களம் கண்​டது. சாகித்​திய அகாதெமி ‘இந்​திய இலக்​கியச் சிற்​பிகள்’ என்​கிற தலைப்​பில் வெளி​யிடும் நூல் வரிசை​யில் கே.ஏ.குணசேகரன் பற்​றிய நூல் அண்​மை​யில் வெளிவந்​துள்​ளது. சிவகங்கை மாவட்​டத்​தில்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x