Last Updated : 02 Aug, 2025 07:10 AM

 

Published : 02 Aug 2025 07:10 AM
Last Updated : 02 Aug 2025 07:10 AM

ப்ரீமியம்
உயிர் பெற்ற கருணை மனு

ராஜீவ் கொலை​ வழக்கில் தண்டனை பெற்று, மீண்​டு​வந்த 26 தமிழர்​கள் வரலாற்றை இந்​நூல் பேசுகிறது. முரு​கன், நளினி, சாந்தன், பேரறி​வாளன் உள்​ளிட்​டோருக்கு தூக்​குத்​தண்​டனை என நீதி​மன்​றம் தீர்ப்பு வழங்​கிய பிறகு, அவர்​கள் அனை​வரும் சட்டரீ​தி​யான போராட்​டங்​களின்​மூலம் படிப்​படி​யாக விடுவிக்​கப்​பட்ட சம்​பவங்​களை பல்​வேறு தரவு​களோடு நூல் விவரிக்​கிறது.

தூக்​குத்​தண்​டனையி​லிருந்து விடுவிக்கக் கோரிய கருணை மனு, பல ஆண்​டு​களாக கிடப்​பில் இருந்த காலங்​களில் ஓயாமல் சட்​ட நிபுணர்​களின் துணையை நாடி, சட்ட ரீதியான நிவாரணம் பெற்ற அத்​தனை முயற்​சிகளும் இதில் பதி​வாகி​யுள்​ளன. படு​கொலையும் புனையப்​பட்ட வழக்​கும், மாபெரும் மக்​கள் இயக்​கம், பொங்​கிப் பெரு​கிய மாந்​தநே​யம், ஆணை​யங்​கள் சுட்​டிய உண்​மைக் குற்​ற​வாளி​கள் ஆகிய தலைப்​பு​களின் கீழ் நான்கு பாகங்​களாக இந்​நூல் எழுதப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x