Last Updated : 12 Jul, 2025 07:54 AM

 

Published : 12 Jul 2025 07:54 AM
Last Updated : 12 Jul 2025 07:54 AM

ப்ரீமியம்
பதிப்புலகின் புதிய சாத்தியங்கள் | நூல் வெளி

செயற்கை நுண்​ணறி​வுத் தொழில்​நுட்​பங்​களைப் பதிப்​புல​கம் பயன்​படுத்​திக்​கொள்​வதற்​கான சாத்​தி​யங்​களைப் பற்​றித்​தான் இந்​நூலாசிரிய​ரான நதீம் சாதிக் பேசுகிறார். ஆனால், அதைப் பதிப்​புல​கம் உடனடி​யாக ஒப்​புக்​கொண்​டு​விடு​மா? எனவே, பதிப்பு வரலாற்​றின் மிகச் சுருக்​க​மான அறி​முகத்​தோடு இப்​புத்​தகத்​தைத் தொடங்​கு​கிறார். ஆதி மனிதர்​களின் குகை ஓவி​யங்​கள், அச்​சுப்​பொறிகள், மின் நூல்​கள் என அந்த வரலாற்​றின் முக்​கி​யத் திருப்​பு​முனை​களைச் சுட்​டிக்​காட்​டு​கிறார்.

அச்​சுத் தொழில்​நுட்​பத்​தின் வளர்ச்​சி​யும் வேக​மும் உள்​ளீடற்ற கதைப் புத்​தகங்​கள் குவிவதற்​குக் காரண​மா​யின. ஆனால், பொழுது​போக்கு அம்​சங்​களோடு தொலைக்​காட்​சி​யும் சினி​மா​வும் அறி​முக​மான பிறகு அவற்​றின் தேவை குறைந்​து​விட்​டதல்​ல​வா? அது​போல, இப்​போதும் பாரம்​பரிய​மான பதிப்​புச் செயல்​பாடு​கள் ஒரு புதிய தொழில்​நுட்​பத்​திற்கு முகங்​கொடுத்தே ஆக வேண்​டும் என்​பதை அவர் ஏற்​றுக்​கொள்​ளச் செய்​து​விடு​கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x