Last Updated : 15 Feb, 2025 06:34 AM

 

Published : 15 Feb 2025 06:34 AM
Last Updated : 15 Feb 2025 06:34 AM

ப்ரீமியம்
நூல் வெளி | சூழலியலை, அரசியல் பொருளியலோடு இணைக்கும் நூல்

நவீனமான இன்றைய வாழ்க்கை​யில் உலகில் ஏற்பட்டு வருகின்ற அரசி​யல், பொருளா​தார, சூழலியல் மாற்​றங்கள் நம்முடைய அன்றாட வாழ்​வில் கொடுமையான விளைவுகளை உண்டாக்கி வரு​கின்றன. அதன் விளைவாகச் சுற்றுச்​சூழல் மாசுபட்டுச் சீரழிந்​து​வரு​கிறது. நம் வாழ்​வியல் முறையை இந்நிலை​மைகள் மெல்ல மெல்ல அழித்து​வரு​கின்ற போக்கைக் கண்டு​கொள்​ளும் ஆற்றல் இல்லாமல் இயல்​பாக/மெத்​தனமாக இருக்​கிறோம்.

இத்தகுநிலை நம்வாழ்வை அழித்து​ விடும். கொடுமையான இச்சூழலை உணர்ந்​து​கொள்​ளாமல் யதார்த்தம் இதுதான் என்று அப்பா​வித்​தனமாக இருந்​தால் இறுதி​யில் என்ன அழிவு நேரும் என்ப​தைத் தவளை​யைப் பற்றிக் கூறப்​பட்​டுள்ள ஒரு செய்தி​யின் வழியாக இந்நூல் ஆசிரியர் மு.வெற்றிச்​செல்வன் அழகாக விளக்கு​கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x